முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Elections & constitutional bodies previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ________ ஆவார்.
- Aஇந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
- Bநிதி அமைச்சர்
- Cதலைமை தணிக்கையாளர்
- Dபிரதம மந்திரி
விடையைக் காட்டு
A இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
அரசியலமைப்பின் பகுதி V, அத்தியாயம் V-ல் உள்ள 148-வது உறுப்பு இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காளரை உருவாக்குகிறது.
-
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன? கட்சி - சின்னம் 1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - இரு பூக்கள் மற்றும் புற்கள் 2. தேசியவாத காங்கிரஸ் கட்சி - கடிகாரம் 3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி - கார் 4. அஸாம் கண பரிஷத் - பூட்டு மற்றும் சாவி
- A1 இணை
- B2 இணைகள்
- C3 இணைகள்
- D4 இணைகள்
விடையைக் காட்டு
C 3 இணைகள்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மூன்று இணைகள் சரியானவை: திரிணாமுல் (இரு பூக்கள் மற்றும் புற்கள்), NCP (கடிகாரம்) மற்றும் TRS (கார்); AGP இணை தவறானது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்