முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Elections & constitutional bodies previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக: (1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் – ஜனவரி 16, 2014 (2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது – அக்டோபர் 10, 2004 (3) இந்தியத் தேர்தல் ஆணையம் – சட்டப்பிரிவு 324 (4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் – 1960
- A(1) மற்றும் (3)
- B(2) மற்றும் (4)
- C(3) மற்றும் (4)
- D(4) மற்றும் (1)
விடையைக் காட்டு
B (2) மற்றும் (4)
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தமிழ் 2004 அக்டோபர் 12 அன்று செம்மொழியாக அறிவிக்கப்பட்டது, எனவே கொடுக்கப்பட்டுள்ள தேதி தவறானது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்