முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Environment & ecology previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்த மூன்றாவது ஆசிய அமைச்சர்கள் மாநாடு எங்கே, எப்போது நடைபெற்றது?
- A2016 ஒடிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
- B2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
- C2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
- D2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய
விடையைக் காட்டு
C 2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மூன்றாவது ஆசிய புலி பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு 2016 ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்