முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 RTI, anti-corruption, rights of women & consumers previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
பொருத்துக
கீழ்கண்டவற்றைப் பொருத்துக (சட்டத்தின் பெயர் – இயற்றப்பட்ட ஆண்டு):
பட்டியல் I பட்டியல் II அநுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 11930 ஆமருந்துக் கட்டுப்பாடு சட்டம் 21987 இஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 31950 ஈபொருட்கள் விற்பனைச் சட்டம் 41969 - Aஅ 2ஆ 3இ 4ஈ 1
- Bஅ 3ஆ 1இ 2ஈ 4
- Cஅ 1ஆ 3இ 4ஈ 2
- Dஅ 4ஆ 1இ 2ஈ 3
விடையைக் காட்டு
A அ 2ஆ 3இ 4ஈ 1
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இந்திய சட்டத்தில் உள்ள சட்டங்களை அவற்றின் நடைமுறைக்கு வந்த ஆண்டுகளுடன் பொருத்துதல்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்