Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2024 Human development, education & health previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. தமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    1. A2010
    2. B2015
    3. C2018
    4. D2020
    விடையைக் காட்டு

    C 2018

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

  2. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ------ ஆண்டுகள்

    1. A5
    2. B6
    3. C7
    4. D8
    விடையைக் காட்டு

    C 7

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்தத் திட்டம் 7 ஆண்டுகள் காலக்கட்டத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்