TNPSC 2012 Grammar notes previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
4 questions
-
“வினைத்தொகை” என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
- Aமூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
- Bஇறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
- Cஎதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
- Dகாலத்தை உணர்த்தாது வரும்
Show answer
A மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
AI-suggested answer
வினைத்தொகையில் மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்.
In a vinaitthokai all three tenses are hidden within the compound.
-
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: கருநிறம், குருநிறம்
- Aபண்புத்தொகை, பண்புத்தொகை
- Bபண்புத்தொகை, வினைத்தொகை
- Cபண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
- Dவினைத்தொகை, உரிச்சொல் தொடர்
Show answer
C பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
AI-suggested answer
இரண்டு சொற்களுமே பெயர்ச்சொற்களாகும், எனவே அவை அவ்வாறே கருதப்பட வேண்டும்.
Both words are proper nouns and should be treated as such.
-
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க: நீர்வேலி, ஒருதனி
- Aவினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
- Bஉருவகம், ஒருபொருட் பன்மொழி
- Cபண்புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
- Dபண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி
Show answer
B உருவகம், ஒருபொருட் பன்மொழி
AI-suggested answer
நீர்வேலி is an உருவகம (water as a fence) and ஒருதனி is a ஒருபொருட் பன்மொழி.
நீர்வேலி (water as a fence) is an உருவகம் (metaphor) and ஒருதனி is a ஒருபொருட் பன்மொழி (one word with multiple meanings).
-
சரியாக பொருந்தியுள்ளது எது ?
- Aசெந்தாமரை வந்தாள் – உவமைத்தொகை
- Bநீர்வேலி – உருவகம்
- Cகுணமிலார் – பண்புத்தொகை
- Dகுருநிறம் – வினைத்தொகை
Show answer
B நீர்வேலி – உருவகம்
AI-suggested answer
நீர்வேலி என்பது உருவகம்; மற்றவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளன.
Kunanilam is a property category in Tamil literature.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz