முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2024 Simple & compound interest previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
ஒருவர் ரூ. 12,000-ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வுத் தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
- Aரூ. 13,200
- Bரூ. 13,430
- Cரூ. 13,230
- Dரூ. 12,600
விடையைக் காட்டு
C ரூ. 13,230
TNPSC அதிகாரப்பூர்வ விடை
முதிர்வுத் தொகை = 12000 x (1.05)2 = ரூ. 13,230. விடை (இ) சரி.
-
ஒருவர் ரூ. 2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ. 1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
- Aரூ. 1,240
- Bரூ. 1,180
- Cரூ. 1,120
- Dரூ. 1,200
விடையைக் காட்டு
B ரூ. 1,180
TNPSC அதிகாரப்பூர்வ விடை
முதல் ஆண்டிற்கான வட்டி ரூ. 120 மற்றும் இரண்டாம் ஆண்டில் மீதமுள்ள ரூ. 1,000-க்கான வட்டி ரூ. 60 ஆகும், எனவே அவர் ரூ. 1,000 + 120 + 60 = ரூ. 1,180 செலுத்த வேண்டும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்