Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Judiciary previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. கூற்று மற்றும் காரணம்

    கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.

    கூற்று (A)குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.

    காரணம் (R)நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.

    1. A[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
    2. B[A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
    3. C[A] சரி ஆனால் [R] தவறு
    4. D[A] தவறு ஆனால் [R] சரி
    விடையைக் காட்டு

    C [A] சரி ஆனால் [R] தவறு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்