Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Epics previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அகவுந்தியடிகள்1ஆயர்குல மூதாட்டி
    ஆமாதரி2மாநாய்கனின் மகள்
    இமாதவி3சமணத்துறவி
    ஈகண்ணகி4ஆடலரசி
    1. Aஅ 3ஆ 1இ 4ஈ 2
    2. Bஅ 2ஆ 4இ 1ஈ 3
    3. Cஅ 3ஆ 4இ 2ஈ 1
    4. Dஅ 1ஆ 3இ 2ஈ 4
    விடையைக் காட்டு

    A அ 3ஆ 1இ 4ஈ 2

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் என்பது சமணத்துறவி, மாதரி என்பது ஆயர்குல மூதாட்டி, மாதவி என்பது ஆடலரசி மற்றும் கண்ணகி என்பது மாநாய்களின் மகள் ஆவார்.

  2. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?

    1. Aகவுந்தியடிகள்
    2. Bமாதலி
    3. Cஅறவணவடிகள்
    4. Dகண்ணகி
    விடையைக் காட்டு

    C அறவணவடிகள்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    மணிமேகலை நூலில், அறவணவடிகளின் அறிவுரைப்படி அவள் முதன் முதலில் ஆதிரியிடம் பிச்சையேற்றாள். விடை (இ)

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்