Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2024 Epics previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

    1. Aஇயேசு
    2. Bமரியாள்
    3. Cயூதாஸ்
    4. Dவளன்
    விடையைக் காட்டு

    D வளன்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வீரமுனிவரின் தேம்பாவணியில் வளன் (புனித ஜோசப்) தான் தலைவனாகக் கருதப்படுகிறார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்