TNPSC 2012 Other literature previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது?
- Aஅகநானூறு
- Bசங்க இலக்கியம்
- Cகுறுந்தொகை
- Dதிருக்குறள்
Show answer
B சங்க இலக்கியம்
AI-suggested answer
வீரயுகப் பாடல்கள் குறித்த சரியான கூற்று என்னவென்றால், அடிஇயைபு மற்றும் சீர்இயைபு ஆகிய இரண்டும் இணைந்து வந்துள்ளன.
The correct statement about Virakavak Kural is that Adi Yaga and Seeri Yaga came together.
-
'கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும் எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' – இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக:
- Aஅடிஎதுகை வந்துள்ளது
- Bசீர்எதுகை வந்துள்ளது
- Cஅடிஇயைபு அமைந்துள்ளது
- Dஇவை அனைத்தும்
Show answer
D இவை அனைத்தும்
AI-suggested answer
இந்த பாடலடி, ஒருவரை அனுப்பி இறைவனைத் தண்டிக்கும் செயலைக் குறிக்கிறது, இது ஒரு வகை தெய்வீக தண்டையைக் குறிக்கிறது.
The verse refers to the act of sending someone to punish a deity, indicating a form of divine retribution.
-
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
- Aபிரயோக விவேகம்
- Bதொன்னூல் விளக்கம்
- Cஇலக்கண விளக்கம்
- Dபிரபந்த தீபிகை
Show answer
B தொன்னூல் விளக்கம்
AI-suggested answer
வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட தொன்னூல் விளக்கம் 'குட்டித் தொல்காப்பியம்' என்று அழைக்கப்படுகிறது.
Thonnool Vilakkam by Veeramamunivar is known as Kuttith Tholkappiyam.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz