முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2014 Local government, Panchayat Raj previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
- Aமாநிலத் தேர்தல் ஆணையம்
- Bமத்திய தேர்தல் ஆணையம்
- Cமாவட்ட தேர்தல் வாரியம்
- Dபார்வையாளர்கள்
விடையைக் காட்டு
A மாநிலத் தேர்தல் ஆணையம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.
-
மாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார்?
- Aமாவட்ட சுகாதார அலுவலர்
- Bமாவட்ட தொழிலாளர் அலுவலர்
- Cதாசில்தார்
- Dமாவட்ட ஆட்சியர்
விடையைக் காட்டு
D மாவட்ட ஆட்சியர்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒரு மாவட்டத்தில் பல நிர்வாகப் பணிகளை கவனிக்கும் அலுவலர் ஆவார்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்