Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Medieval India (Sultans, Mughals, Marathas) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?

    1. Aபோன்ஸ்லே — நாக்பூர்
    2. Bஹோல்கார் — இந்தோர்
    3. Cபேஷ்வா — டில்லி
    4. Dசிந்தியா — குவாலியர்
    விடையைக் காட்டு

    C பேஷ்வா — டில்லி

    AI பரிந்துரைத்த விடை

    பேஷ்வாக்கள் புனேவில் இருந்து ஆட்சி செய்தனர், டெல்லியில் அல்ல.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்