Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Medieval India (Sultans, Mughals, Marathas) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை” என அழைக்கப்பட்டவர் யார்?

    1. Aபாபர்
    2. Bஅக்பர்
    3. Cஷெர்ஷா
    4. Dஷாஜஹான்
    விடையைக் காட்டு

    C ஷெர்ஷா

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ஷெர்ஷா சூரி வெள்ளி ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தினார், எனவே அவர் நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்