Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 National & international events previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?

    1. A82
    2. B78
    3. C75
    4. D70
    விடையைக் காட்டு

    C 75

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    15 ஆகஸ்டு 2022 வரை இந்தியாவில் 75 ராம்சார் ஈரநில தளங்கள் இருந்தன.

  2. உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிற நாள்

    1. Aமார்ச், 15
    2. Bமே 15
    3. Cஆகஸ்ட், 15
    4. Dஜூலை 15
    விடையைக் காட்டு

    D ஜூலை 15

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    உலக இளைஞர் திறன் தினம் ஜூலை 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

  3. மெய்நிகர் G20 எண்ணியல் பொருளாதார மந்திரிகள் கூட்டம் 2020 இல் எந்த நாட்டால் அமைக்கப்பட்டது?

    1. Aசவுதி அரேபியா
    2. Bஈரான்
    3. Cஈராக்
    4. Dகுவைத்
    விடையைக் காட்டு

    A சவுதி அரேபியா

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    சவுதி அரேபியா 2020 ஆம் ஆண்டிற்கான G20 தலைமை பொறுப்பை வகித்தது மற்றும் இந்த மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்