முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Number & alpha-numeric series previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
- A8 மற்றும் 15
- B9 மற்றும் 5
- C8 மற்றும் 16
- D9 மற்றும் 6
விடையைக் காட்டு
D 9 மற்றும் 6
TNPSC அதிகாரப்பூர்வ விடை
அந்த இரு எண்கள் x மற்றும் y என்று வைத்துக்கொண்டால், y2 = 4x மற்றும் x2 - y2 = 45 எனில், x=9 மற்றும் y=6 ஆகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்