Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Sound difference previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. குரவர் - குறவர்

    1. Aகுலம் - புலவர்
    2. Bஆசிரியர் - ஓர் இனத்தார்
    3. Cபுலவர் - குலம்
    4. Dஓர் இனத்தார் - புரவலர்
    விடையைக் காட்டு

    B ஆசிரியர் - ஓர் இனத்தார்

    AI பரிந்துரைத்த விடை

    குரவர் என்றால் ஆசிரியர் என்றும், குறவர் என்றால் ஓர் இனத்தார் என்றும் பொருள். விடை (ஆ) சரி.

  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வலை - வளை - வழை

    1. Aசிலந்தி வாழிடம் - துவாரம் - புன்னை மரம்
    2. Bஎலி வாழிடம் - பள்ளம் - வாழை மரம்
    3. Cநண்டு வாழிடம் - குழி - தென்னை மரம்
    4. Dஆமை வாழிடம் - கடல் - பனை மரம்
    விடையைக் காட்டு

    A சிலந்தி வாழிடம் - துவாரம் - புன்னை மரம்

    AI பரிந்துரைத்த விடை

    வலை என்பது சிலந்தியின் வாழிடம், வளை என்பது துவாரம் மற்றும் வழை என்பது புன்னை மரம் ஆகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்