முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2011 Percentage previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ 1,700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை
- Aரூ. 1,500
- Bரூ. 1,350
- Cரூ. 1,530
- Dரூ. 1,300
விடையைக் காட்டு
C ரூ. 1,530
AI பரிந்துரைத்த விடை
விற்பனை விலை = 1700 x 0.90 = ரூ. 1,530. விடை (இ) சரி.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்