Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Percentage previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. இலாபம் அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

    1. Aஅடக்க விலை
    2. Bவிற்பனை விலை
    3. Cஇலாபம்
    4. Dநட்டம்
    விடையைக் காட்டு

    A அடக்க விலை

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இலாப மற்றும் நட்ட சதவீதங்கள் எப்போதும் அடக்க விலையின் மீது கணக்கிடப்படுகின்றன.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்