முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Percentage previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
- A87%
- B13%
- C84%
- D92%
விடையைக் காட்டு
A 87%
TNPSC அதிகாரப்பூர்வ விடை
மாணவர்கள் 84% மற்றும் மாணவிகள் 92% தேர்ச்சி பெற்றனர், எனவே ஒட்டுமொத்த தேர்ச்சி பெற்ற சதவீதமானது (5x84 + 3x92)/8 = 87% ஆகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்