முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Physical geography: climate, rivers, soil previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
பொருத்துக
பட்டியல் I (பாலைவனங்கள்) ஐ பட்டியல் II (நாடுகள்) உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அதார் 1ஆப்பிரிக்கா ஆஅடகாமா 2சீனா இசாகேல் 3சிலி ஈகோபி 4இந்தியா - Aஅ 1ஆ 3இ 4ஈ 2
- Bஅ 2ஆ 1இ 3ஈ 4
- Cஅ 4ஆ 3இ 1ஈ 2
- Dஅ 3ஆ 2இ 1ஈ 4
விடையைக் காட்டு
C அ 4ஆ 3இ 1ஈ 2
AI பரிந்துரைத்த விடை
பட்டியல் 1-இல் உள்ள பாலைவனங்களை பட்டியல் 2-இல் உள்ள நாடுகளுடன் சரியாகப் பொருத்துகிறது.
-
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து, எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க. I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர். II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர். இவற்றுள்
- AI மட்டும்
- BII மட்டும்
- CI மற்றும் II
- DI உம் இல்லை II உம் இல்லை
விடையைக் காட்டு
B II மட்டும்
AI பரிந்துரைத்த விடை
புவியின் சுழற்சியினால் காற்று அதன் வலது பக்கமாக விலக்கப்பட்டு, வடகிழக்கு திசையை நோக்கி வீசுகிறது.
-
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க. I. இமாத்திரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர். II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும். இவற்றுள் எது / எவை சரி ?
- AI மட்டும்
- BII மட்டும்
- CI மற்றும் II
- DI உம் இல்லை II உம் இல்லை
விடையைக் காட்டு
C I மற்றும் II
AI பரிந்துரைத்த விடை
இமாச்சல் தொடர் இமாத்ரி மற்றும் சிவாலிக் தொடர்களுக்கு இடையே அமைந்துள்ளது மற்றும் மலைகளுக்கு இடையே உள்ள இயற்கையான இடைவெளி கணவாய் எனப்படும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்