முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Physical geography: climate, rivers, soil previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
- Aபள்ளத்தாக்குப் பகுதி
- Bமலைப்பகுதி
- Cசமவெளிப் பகுதி
- Dடெல்டா பகுதி
விடையைக் காட்டு
C சமவெளிப் பகுதி
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஆற்று வளைவுகள் துண்டிக்கப்படும்போது, சமவெளிப் பகுதிகளில் குதிரை குளம்பு ஏரிகள் உருவாகின்றன.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்