முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Error correction previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
-
தவறான சொற்றொடரை நீக்குக
- Aயாதும் ஊரே யாவரும் கேளிர்
- Bபக்கம் பார்த்து அக்கம் பேசு
- Cபதறிய காரியம் சிதறிப் போகும்
- Dகழுதை அறியுமா கற்பூர வாசனை
விடையைக் காட்டு
B பக்கம் பார்த்து அக்கம் பேசு
AI பரிந்துரைத்த விடை
The correct saying is 'அக்கம் பக்கம் பார்த்துப் பேசு', so 'பக்கம் பார்த்து அக்கம் பேசு' is the wrong one.
-
தவறான சொற்றொடரை நீக்குக:
- Aநட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
- Bமணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
- Cயானைவரும் பின்னே மணியோசை வரும் பின்னே
- Dகாலையில் கதிரொளி கேணியில் கொட்டியது
விடையைக் காட்டு
B மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
AI பரிந்துரைத்த விடை
விடை (அ) கூற்று இலக்கணப் பிழையைக் கொண்டுள்ளது.
-
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
- Aபுரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- Bபுரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- Cபுரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
- Dபுரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
விடையைக் காட்டு
D புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
AI பரிந்துரைத்த விடை
விடை (ஈ) மட்டுமே சரியான இடங்களில் சந்திப்பு எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
-
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க
- Aபுண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
- Bபிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
- Cவேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
- Dவியர்வை சிந்த சுவரில் ஏறினான்
விடையைக் காட்டு
D வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
AI பரிந்துரைத்த விடை
வியர்வை மற்றும் சுவரில் ஆகிய சொற்கள் வட்டார வழக்குச் சொற்களில்லாத முறையான சொற்கள் ஆகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்