முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Planning, NITI Aayog previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அமுதல் ஐந்தாண்டு திட்டம் 1தன்னிறைவு பெறுதல் ஆஇரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி இமூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3வேளாண்மை வளர்ச்சி ஈநான்காம் ஐந்தாண்டு திட்டம் 4கனரகத் தொழில் வளர்ச்சி - Aஅ 2ஆ 4இ 1ஈ 3
- Bஅ 1ஆ 2இ 3ஈ 4
- Cஅ 3ஆ 4இ 2ஈ 1
- Dஅ 3ஆ 4இ 1ஈ 2
விடையைக் காட்டு
D அ 3ஆ 4இ 1ஈ 2
AI பரிந்துரைத்த விடை
-
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
- Aஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- Bஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
- Cஎட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000-ல் முழு வேலைவாய்ப்பை அடையும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
- Dபத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
விடையைக் காட்டு
C எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000-ல் முழு வேலைவாய்ப்பை அடையும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
AI பரிந்துரைத்த விடை
எட்டாவது திட்டத்தின் (1992-97) நோக்கம், 2000-ம் ஆண்டிற்குள் முழு வேலைவாய்ப்பை அடைவதற்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்