முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Planning, NITI Aayog previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
2018-19 நிதிநிலை அறிக்கைப்படி பின்வரும் எவற்றுள் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது?
- Aவாங்கும் திறன் சமநிலை
- Bமொத்த உள்நாட்டு உற்பத்தி
- Cவேளாண் உற்பத்தி
- Dஅந்நிய நேரடி முதலீடு
விடையைக் காட்டு
A வாங்கும் திறன் சமநிலை
திறந்த தரவுத்தொகுப்பு விடை
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
-
இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- Aதிட்டக் குழுமம் (Planning Council)
- Bநிதி ஆயோக் (NITI Aayog)
- Cநிதி சஞ்ஜோக் (NITI Sanjog)
- Dபாரதிய ஆயோக் மண்டல்
விடையைக் காட்டு
B நிதி ஆயோக் (NITI Aayog)
TNPSC அதிகாரப்பூர்வ விடை
திட்டக் கமிஷன் 2015-இல் நிதி ஆயோக் (NITI Aayog) மூலம் மாற்றப்பட்டது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்