முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Planning, NITI Aayog previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக: (i) காந்தியத் திட்டம் (ii) பாம்பே திட்டம் (iii) ஜவஹர்லால் நேரு திட்டம் (iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
- A(i), (ii), (iii), (iv)
- B(iv), (iii), (ii), (i)
- C(i), (ii), (iv), (iii)
- D(ii), (i), (iv), (iii)
விடையைக் காட்டு
B (iv), (iii), (ii), (i)
TNPSC அதிகாரப்பூர்வ விடை
இந்திய பொருளாதாரத் திட்டங்களின் காலவரிசை.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்