முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Population & disaster management previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
3 வினாக்கள்
-
கீழ் உள்ள எம்மாநிலத்தில் 2018 பருவ மழையினால் அதிக மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்?
- Aகேரளம்
- Bஅசாம்
- Cஆந்திர பிரதேசம்
- Dமேகாலயா
விடையைக் காட்டு
A கேரளம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
2018 பருவமழையின் போது கேரளம் ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளத்தை சந்தித்தது.
-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை
- A27.48 மில்லியன்
- B34.95 மில்லியன்
- C36.04 மில்லியன்
- D42.50 மில்லியன்
விடையைக் காட்டு
B 34.95 மில்லியன்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 34.95 மில்லியன் ஆகும்.
-
பொருத்துக
வரிசை I உடன் வரிசை II-னை பொருத்துக (முக்கிய வெள்ளச் சீர்குலைவு):
பட்டியல் I பட்டியல் II அசைனா 1செயின்ட் பிரான்ஸிஸ் ஆபென்சில்வேனியா 2அஸ்ஸாம் இலாஸ் ஏஞ்சல்ஸ் 3ஹவாங் ஹோ ஈஇந்தியா 4ஜோன்ஸ்டான் - Aஅ 4ஆ 1இ 2ஈ 3
- Bஅ 3ஆ 4இ 1ஈ 2
- Cஅ 2ஆ 1இ 3ஈ 4
- Dஅ 3ஆ 1இ 2ஈ 4
விடையைக் காட்டு
B அ 3ஆ 4இ 1ஈ 2
TNPSC அதிகாரப்பூர்வ விடை
முக்கிய வெள்ளச் சீற்றங்களை அவற்றின் இருப்பிடங்களுடன் சரியாகப் பொருத்துகிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்