Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2019 Population & disaster management previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    1. Aபெரும் பிரிவினை ஆண்டு
    2. Bமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
    3. Cமக்கள் தொகை ஆண்டு
    4. Dசிறு பிளவு ஆண்டு
    விடையைக் காட்டு

    D சிறு பிளவு ஆண்டு

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    இந்தியாவின் மக்கள் தொகை வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு சிறு பிளவு ஆண்டு என்று அழைக்கப்படுகிறது (1921 ஆம் ஆண்டு பெரும் பிரிவினை ஆண்டு ஆகும்).

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்