TNPSC 2012 Matching previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
Showing 5 of 7 questions
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அஉழைப்பின் வாரா 1உணவு முறை அமைய வேண்டும் ஆஉழைப்பிற்குத் தகுந்த 2உடம்பை வளர்ப்போம் இஉடற்பயிற்சி செய்தால் 3உறுதிகள் உளவோ? ஈஉடற்கல்வி பெற்று 4உடல்நலம் பெறும் - Aஅ 4ஆ 3இ 2ஈ 1
- Bஅ 3ஆ 1இ 2ஈ 4
- Cஅ 3ஆ 1இ 4ஈ 2
- Dஅ 1ஆ 4இ 3ஈ 2
Show answer
C அ 3ஆ 1இ 4ஈ 2
AI-suggested answer
உழைப்பின் வாரா–உறுதிகள் உளவோ, உழைப்பிற்குத் தகுந்த–உணவு முறை, உடற்பயிற்சி–உடல்நலம், உடற்கல்வி–உடம்பை வளர்ப்போம்.
The importance of labor (உழைப்பின் வாரா) – strength/endurance (உறுதிகள் உளவோ), suitable for labor (உழைப்பிற்குத் தகுந்த) – dietary habits (உணவு முறை), physical exercise (உடற்பயிற்சி) – physical well-being (உடல்நலம்), physical education (உடற்கல்வி) – let us develop the body (உடம்பை வளர்ப்போம்).
-
பட்டியல் I-ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. பட்டியல் I (நிலம்): 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல். பட்டியல் II (தெய்வம்): அ. வருணன் ஆ. இந்திரன் இ. முருகன் ஈ. திருமால்
- Aஅ ஆ இ ஈ
- Bஈ அ ஆ இ
- Cஇ ஈ ஆ அ
- Dஇ அ ஈ ஆ
Show answer
C இ ஈ ஆ அ
AI-suggested answer
குறிஞ்சி - முருகன், முல்லை - திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன்.
Kurinji-Murugan, Mullai-Thirumal, Marutham-Indiran, Neithal-Varunan.
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அபொருட்பெயர் 1கொங்கன் ஆஇடப்பெயர் 2ஈவான் இதொழிற்பெயர் 3அந்தணன் ஈபண்புப்பெயர் 4அத்திகோசத்தான் - Aஅ 1ஆ 2இ 3ஈ 4
- Bஅ 4ஆ 1இ 2ஈ 3
- Cஅ 4ஆ 2இ 3ஈ 1
- Dஅ 3ஆ 1இ 2ஈ 4
Show answer
B அ 4ஆ 1இ 2ஈ 3
AI-suggested answer
பட்டியல் 1-ல் உள்ள தமிழ் பெயர்களை அவற்றின் சரியான முன் பெயர்களுடன் பொருத்துக.
Matches Tamil titles with correct initials.
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அஆர 1தணிய ஆஆற 2நிறைய இஊர 3சுரக்க ஈஊற 4நகர - Aஅ 1ஆ 2இ 3ஈ 4
- Bஅ 2ஆ 3இ 4ஈ 1
- Cஅ 3ஆ 2இ 1ஈ 4
- Dஅ 2ஆ 1இ 4ஈ 3
Show answer
D அ 2ஆ 1இ 4ஈ 3
AI-suggested answer
பட்டியல் 1-ல் உள்ள தமிழ் சொற்களை அவற்றின் சரியான ஆங்கிலப் பொருளுடன் பொருத்துதல்.
Matching Tamil words with their correct translations.
-
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. பட்டியல் I: 1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் 2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் 3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது 4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார். பட்டியல் II: அ. பிறவினைச் சொற்றொடர் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர் இ. தன்வினைச் சொற்றொடர் ஈ. எதிர்மறைத் தொடர். குறியீடுகள் (1 2 3 4):
- Aஅ ஆ இ ஈ
- Bஇ ஈ அ ஆ
- Cஇ அ ஆ ஈ
- Dஆ ஈ அ இ
Show answer
C இ அ ஆ ஈ
AI-suggested answer
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் முறையே தன்வினைச் சொற்றொடர், செயப்பாட்டு வினைச்சொற்றொடர், பிறவினைச் சொற்றொடர் மற்றும் எதிர்மறைத் தொடர் ஆகியவற்றைக் குறிக்கின்றன. எனவே, விடை (இ) சரியானது.
The sentences are self-action, causative, passive and negative, giving இ அ ஆ ஈ.
Log in to see all 7 questions with answers
Completely free. No payment, no card.
One click with your Google account. You can also save questions, practise them and track your progress.
Log in freeGuides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz