Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Matching previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. பொருத்துக

    பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அமருப்பு1வழிவந்தோன்
    ஆவிரகு2தந்திரம்
    இமருகன்3சிறிய அடி
    ஈசீறடி4யானைத் தந்தம்
    1. Aஅ 1ஆ 4இ 3ஈ 2
    2. Bஅ 1ஆ 2இ 4ஈ 3
    3. Cஅ 4ஆ 2இ 1ஈ 3
    4. Dஅ 2ஆ 1இ 4ஈ 3
    விடையைக் காட்டு

    C அ 4ஆ 2இ 1ஈ 3

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்டுள்ள தமிழ் சொற்களை அவற்றின் சரியான பொருள்கள் அல்லது விளக்கங்களுடன் பொருத்துக.

  2. பொருத்துக

    பொருத்துக (விலங்குகள் – இளமைப்பெயர்):

    பட்டியல் Iபட்டியல் II
    அநவ்வி1சினை
    ஆமுதலை2ஓந்தி
    இஉடும்பு3பார்ப்பு
    ஈமீன், கெண்டை4மறி
    1. Aஅ 4ஆ 3இ 2ஈ 1
    2. Bஅ 4ஆ 1இ 2ஈ 3
    3. Cஅ 4ஆ 2இ 1ஈ 3
    4. Dஅ 1ஆ 4இ 3ஈ 2
    விடையைக் காட்டு

    A அ 4ஆ 3இ 2ஈ 1

    AI பரிந்துரைத்த விடை

  3. பொருத்துக

    மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக:

    பட்டியல் Iபட்டியல் II
    அகடன் கழித்தல்1கலங்கல் நீர்
    ஆகடை விரித்தல்2முரண்படுதல்
    இகட்சைக் கட்டுதல்3தன் ஆற்றலைச் சொல்லுதல்
    ஈகக்கல் கரிசல்4மனமின்றிச் செய்தல்
    1. Aஅ 4ஆ 3இ 2ஈ 1
    2. Bஅ 4ஆ 1இ 2ஈ 3
    3. Cஅ 4ஆ 2இ 3ஈ 1
    4. Dஅ 3ஆ 4இ 2ஈ 1
    விடையைக் காட்டு

    A அ 4ஆ 3இ 2ஈ 1

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர்களுக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்