Skip to content

TNPSC 2019 Prose writers & novelists previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?

    1. Aகந்தர்வன்
    2. Bநாஞ்சில் நாடன்
    3. Cபுதுமைப்பித்தன்
    4. Dவண்ணதாசன்
    Show answer

    C புதுமைப்பித்தன்

    Official TNPSC answer

    அதிகாரப்பூர்வமான விடைக் குறிப்பு இந்த கூற்றை புதுமைப்பித்தன் கூறியதாகக் குறிப்பிடுகிறது.

    The official key credits this remark to புதுமைப்பித்தன்.

  2. “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

    1. Aசிற்பி
    2. Bசி.சு. செல்லப்பா
    3. Cந. பிச்சமூர்த்தி
    4. Dமு. மேத்தா
    Show answer

    B சி.சு. செல்லப்பா

    Official TNPSC answer

    சி.சு. செல்லப்பா 'எழுத்து' இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உதவினார்.

    சி.சு. செல்லப்பா started the magazine 'எழுத்து' and helped modern Tamil literary revival.

Guides for this topic

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz