Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Sandhi (joining) previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

1 வினாக்கள்

  1. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

    1. Aசால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
    2. Bவினைத்தொகையில் வல்லினம் மிகாது
    3. Cவன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
    4. Dஉவமைத் தொகையில் வல்லினம் மிகாது
    விடையைக் காட்டு

    B வினைத்தொகையில் வல்லினம் மிகாது

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வினைத்தொகையில் வல்லினம் மிகாது, ஆனால் மற்ற மூன்று கூற்றுகளில் வல்லினம் மிகும்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்