Skip to content

TNPSC 2015 Social reformers & leaders previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

3 questions

  1. 'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?

    1. Aஅம்புஜத்தம்மாள்
    2. Bதில்லையாடி வள்ளியம்மை
    3. Cஅஞ்சலையம்மாள்
    4. Dவேலு நாச்சியார்
    Show answer

    A அம்புஜத்தம்மாள்

    Answer from an open dataset

    அம்புஜத்தம்மாள் காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டார்.

    Ambujammal was called the daughter adopted by Gandhi.

  2. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

    1. Aவீரராகவர்
    2. Bஆனந்த ரங்கர்
    3. Cபரஞ்சோதி முனிவர்
    4. Dதருமி
    Show answer

    B ஆனந்த ரங்கர்

    Answer from an open dataset

    துப்லே ஆட்சியில், ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்ல ஆனந்த ரங்கப்பிள்ளை என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. விடை (ஆ)

    Dupleix allowed Ananda Ranga Pillai to ride a palanquin into the Governor's house.

  3. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?

    1. Aமு. வரதராசனார்
    2. Bபாரதியார்
    3. Cகாமராசர்
    4. Dஅண்ணா
    Show answer

    C காமராசர்

    Answer from an open dataset

    காமராஜரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    Kamarajar's birthday, 15 July, is observed as Education Development Day.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz