TNPSC 2024 Social reformers & leaders previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
1 questions
-
“திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” என்று கூறியவர் யார்?
- Aஅண்ணல் அம்பேத்கர்
- Bமுனைவர். எமினோ
- Cகாந்தியடிகள்
- Dஜி.யு. போப்
Show answer
C காந்தியடிகள்
Official TNPSC answer
காந்தியடிகள் திருக்குறளை அதன் மூலத்திலிருந்தே நேரடியாகப் படிக்க விரும்பியதால் தமிழ் பயிலத் தொடங்கினார் என்று கூறினார்.
Gandhi said he started learning Tamil to read the Thirukkural in the original.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz