Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Social reformers & leaders previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

    1. Aவ.உ. சிதம்பரனார்
    2. Bபாரதியார்
    3. Cசுபாஷ் சந்திரபோஸ்
    4. Dபாரதிதாசன்
    விடையைக் காட்டு

    A வ.உ. சிதம்பரனார்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வ.உ. சிதம்பரனார் 1906 ஆம் ஆண்டு சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவினார்.

  2. “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.

    1. Aதந்தை பெரியார்
    2. Bஅறிஞர் அண்ணா
    3. Cம.பொ. சிவஞானம்
    4. Dப. ஜீவானந்தம்
    விடையைக் காட்டு

    B அறிஞர் அண்ணா

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    அறிஞர் அண்ணா, தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில்லைப் புகழ்ந்துரைந்தார்.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்