முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Resources, agriculture, transport previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அதங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் இசிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஈநீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் - Aஅ 4ஆ 2இ 1ஈ 3
- Bஅ 1ஆ 3இ 2ஈ 4
- Cஅ 3ஆ 1இ 4ஈ 2
- Dஅ 3ஆ 1இ 2ஈ 4
விடையைக் காட்டு
C அ 3ஆ 1இ 4ஈ 2
AI பரிந்துரைத்த விடை
தங்க நிறக் கழுத்து (Gold collar) என்பது ஐந்தாம் நிலை (quinary), வெள்ளை நிறக் கழுத்து (white collar) என்பது நான்காம் நிலை (quaternary), சிவப்பு நிறக் கழுத்து (red collar) என்பது முதன்மை (primary) மற்றும் நீல நிறக் கழுத்து (blue collar) என்பது இரண்டாம் நிலை (secondary) செயல்பாடுகளைக் குறிக்கும்.
-
பொருத்துக
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அஅஸ்ஸாம் 1பொன்னம் ஆஒரிசா 2மாசன் இஆந்திரபிரதேசம் 3ஜூம் ஈகேரளா 4பொடு - Aஅ 3ஆ 2இ 1ஈ 4
- Bஅ 4ஆ 3இ 1ஈ 2
- Cஅ 3ஆ 4இ 2ஈ 1
- Dஅ 2ஆ 1இ 4ஈ 3
விடையைக் காட்டு
C அ 3ஆ 4இ 2ஈ 1
AI பரிந்துரைத்த விடை
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்