முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2014 Fundamental rights, duties, DPSP previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
- குரூப் 4 2014 பொது அறிவு, Q162 இந்திய ஆட்சியியல் › அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டு நெறிமுறைகள்
சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
- Aகிரேக்கம்
- Bஇலத்தீன்
- Cஸ்பானிஷ்
- Dஉருது
விடையைக் காட்டு
B இலத்தீன்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
சிட்டிசன் (Citizen) என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ள சிவிஸ் (Civis) என்ற சொல்லிலிருந்து உருவானது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்