Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2018 Fundamental rights, duties, DPSP previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. இந்திய அரசியலமைப்பில் "அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு" என்று கூறியது யார்?

    1. AK.T. ஷா
    2. BB.R. அம்பேத்கர்
    3. Cஆலடி கிருஷ்ணசாமி அய்யர்
    4. DB.N. ராவ்
    விடையைக் காட்டு

    B B.R. அம்பேத்கர்

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் ஒரு புதிய அம்சமாக அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகளை விவரித்தார்.

  2. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது?

    1. Aபாகம் II
    2. Bபாகம் III
    3. Cபாகம் IV A
    4. Dபாகம் V
    விடையைக் காட்டு

    C பாகம் IV A

    திறந்த தரவுத்தொகுப்பு விடை

    அடிப்படை கடமைகள் அரசியலமைப்பின் பாகம் IV A (சரத்து 51A)-இல் கொடுக்கப்பட்டுள்ளன.

  3. இந்தியக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்

    1. A15 ஆகஸ்ட் 1947
    2. B26 ஜனவரி 1950
    3. C1 ஏப்ரல் 2010
    4. D2 அக்டோபர் 2012
    விடையைக் காட்டு

    C 1 ஏப்ரல் 2010

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    கல்வி உரிமைச் சட்டம் 1 ஏப்ரல் 2010 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்