Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2012 Sangam literature previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

2 வினாக்கள்

  1. 'ஓங்கு' எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?

    1. Aகலித்தொகை
    2. Bபரிபாடல்
    3. Cஅகநானூறு
    4. Dகுறுந்தொகை
    விடையைக் காட்டு

    B பரிபாடல்

    AI பரிந்துரைத்த விடை

    குறுந்தொகை நூல் 'நல்ல குறுந்தொகை' என்று பாரம்பரியமாகப் போற்றப்படுகிறது.

  2. ‘கூத்தராற்றுப்படை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?

    1. Aமுல்லைப்பாட்டு
    2. Bகுறிஞ்சிப்பாட்டு
    3. Cமலைபடுகடாம்
    4. Dபட்டினப்பாலை
    விடையைக் காட்டு

    C மலைபடுகடாம்

    AI பரிந்துரைத்த விடை

    மலைபடுகடாம் 'கூத்தராற்றுப்படை' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்