TNPSC 2015 Sangam literature previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
3 questions
-
'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
- Aபதிற்றுப்பத்து
- Bபரிபாடல்
- Cபுறநானூறு
- Dகுறுந்தொகை
Show answer
C புறநானூறு
Answer from an open dataset
நல்லது செய்தல் ஆற்றீராயினும்...' ஆகிய வரிகள் நரிவெருத்தலையர் இயற்றிய புறநானூறு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
The lines 'நல்லது செய்தல் ஆற்றீராயினும்...' are from Purananuru, by Nariveruutthalaiyar.
-
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
- Aநற்றிணை
- Bகலித்தொகை
- Cஐங்குறுநூறு
- Dகுறுந்தொகை
Show answer
C ஐங்குறுநூறு
Answer from an open dataset
ஐங்குறுநூறு பாடல்கள் மூன்று முதல் ஆறு வரிகள் வரை கொண்டவை.
Ainkurunuru poems run from three to six lines.
-
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
- Aபேயனார்
- Bகபிலர்
- Cஓதலாந்தையார்
- Dஓரம்போகியார்
Show answer
A பேயனார்
Answer from an open dataset
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார் ஆவார்.
Peyanar composed the Mullai hundred of Ainkurunuru.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz