TNPSC 2018 Sangam literature previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
4 questions
-
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
- Aஉருத்திரசன்மர்
- Bஉக்கிரப் பெருவழுதி
- Cபூரிக்கோ
- Dபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
Show answer
D புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
Answer from an open dataset
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் ஆவார்.
Pulathurai Mutriya Koodalur Kizhar compiled the Ainkurunuru.
-
“ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்" இத்தொடர் இடம்பெற்ற நூல்
- Aபுறநானூறு
- Bபட்டினப்பாலை
- Cகலித்தொகை
- Dமதுரைக் காஞ்சி
Show answer
D மதுரைக் காஞ்சி
Answer from an open dataset
ஆறு பாய்ந்து ஓடும் ஒரு தெருவைப் பற்றிய இந்த வரி மதுரைக் காஞ்சி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
The line describing a street like a river flowing is from Maduraikanchi.
-
அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன?
- Aகுறிஞ்சி
- Bமருதம்
- Cமுல்லை
- Dநெய்தல்
Show answer
B மருதம்
Answer from an open dataset
அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் மருதத் திணையைச் சார்ந்தவை. விடை (ஆ)
In Agananuru, poems numbered 6, 16, 26 ... belong to the Marutham thinai.
-
கலித்தொகையைத் தொகுத்தவர்
- Aஉக்கிரப் பெருவழுதி
- Bபாண்டியன் மாறன் வழுதி
- Cநல்லந்துவனார்
- Dநன்னன் சேய் நன்னன்
Show answer
C நல்லந்துவனார்
Answer from an open dataset
கலித்தொகையை நல்லந்துவனார் தொகுத்தார்.
Kalithogai was compiled by Nallanthuvanar.
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz