TNPSC 2011 Scholars & commentators previous year questions
Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.
2 questions
-
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அசங்கொலி 1பகழிக் கூத்தர் ஆகனிச்சாறு 2நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் இதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் 3ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஈதமிழ்விடு தூது 4பெருஞ்சித்திரனார் - Aஅ 4ஆ 3இ 1ஈ 2
- Bஅ 3ஆ 1இ 2ஈ 4
- Cஅ 2ஆ 4இ 1ஈ 3
- Dஅ 1ஆ 2இ 3ஈ 4
Show answer
C அ 2ஆ 4இ 1ஈ 3
AI-suggested answer
சங்கொலி - நாமக்கல் கவிஞர், கனிச்சாறு - பெருஞ்சித்திரனார், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர், தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
Sankoli (சங்கொலி) - Namakal Kavingar (நாமக்கல் கவிஞர்), Kanicharu (கனிச்சாறு) - Perunjithiranar (பெருஞ்சித்திரனார்), Thiruchendur Pillaithamil (திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்) - Pazhikkuthar (பகழிக்கூத்தர்), Tamilvidu Thudhu (தமிழ்விடு தூது) - Author unknown (ஆசிரியர் பெயர் தெரியவில்லை).
-
பொருத்துக
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II அபூஞ்சோலை 1இராமலிங்க அடிகள் ஆகைவளை 2கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன் இஜீவகாருண்ய ஒழுக்கம் 3திருவள்ளுவர் ஈஉலகப் பொதுமறை 4அருள்தந்தை சி. மணிவளவன் - Aஅ 1ஆ 3இ 2ஈ 4
- Bஅ 3ஆ 2இ 1ஈ 4
- Cஅ 2ஆ 4இ 1ஈ 3
- Dஅ 4ஆ 1இ 3ஈ 2
Show answer
C அ 2ஆ 4இ 1ஈ 3
AI-suggested answer
ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகள்; உலகப் பொதுமறை - திருவள்ளுவர்.
Jeevakarunya Olukkam (ஜீவகாருண்ய ஒழுக்கம்) - Ramalinga Adigal; Ulaga Pothumarai (உலகப் பொதுமறை) - Thiruvalluvar.
Guides for this topic
Practise them as a timed daily paper
Take today's quiz and see your rank among everyone who took it.
Today's quiz