Skip to content

TNPSC 2018 Scholars & commentators previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

4 questions

  1. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்

    1. Aஅடியார்க்கு நல்லார்
    2. Bஅரும்பத உரைகாரர்
    3. Cபிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
    4. Dபெரியவாச்சான் பிள்ளை
    Show answer

    D பெரியவாச்சான் பிள்ளை

    Answer from an open dataset

    பெரியவாச்சான் பிள்ளை திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதினார்.

    Periyavachan Pillai wrote the commentary on the Divya Prabandham.

  2. பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?

    1. Aஅமுதவல்லி
    2. Bபுஷ்பவல்லி
    3. Cமரகதவல்லி
    4. Dகுமுதவல்லி
    Show answer

    B புஷ்பவல்லி

    Answer from an open dataset

    பம்மல் சம்பந்த முதலியார் புஷ்பவல்லி நாடகத்தை முதன்முதலாக எழுதி நடித்தார்.

    Pammal Sambanda Mudaliar wrote and acted in Pushpavalli first.

  3. 'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?

    1. Aக.ப. சந்தோஷம்
    2. Bமறைமலை அடிகள்
    3. Cவ.உ.சி
    4. Dசெல்வக் கேசவராய முதலியார்
    Show answer

    B மறைமலை அடிகள்

    Answer from an open dataset

    மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை மறைமலை அடிகள் எழுதியுள்ளார்.

    Maraimalai Adigal authored Manikkavasagar Varalaarum Kaala Aaraaichiyum.

  4. ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?

    1. A10
    2. B12
    3. C14
    4. D16
    Show answer

    B 12

    Answer from an open dataset

    ஆனந்த ரங்கப்பிள்ளை எழுதிய நாட்குறிப்புகள் 12 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

    Ananda Ranga Pillai's diary was compiled in 12 volumes.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz