Skip to content

TNPSC 2022 Scholars & commentators previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

5 questions

  1. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்

    1. Aபரிமேலழகர்
    2. Bதஞ்சை ஞானப்பிரகாசர்
    3. Cபாரதிதாசன்
    4. Dபாரதியார்
    Show answer

    B தஞ்சை ஞானப்பிரகாசர்

    Answer from an open dataset

    தஞ்சை ஞானப்பிரகாசர் 1812-இல் திருக்குறளை முதன் முதலில் அச்சிட்டார்.

    Thanjai Gnanaprakasar first printed the Thirukkural text in 1812.

  2. ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி' எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?

    1. Aபாம்பாட்டி சித்தர்
    2. Bகடுவெளி சித்தர்
    3. Cபட்டினத்தடிகள்
    4. Dதிருமூலர்
    Show answer

    B கடுவெளி சித்தர்

    Answer from an open dataset

    கடவேலி சித்தர் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' பாடலை இயற்றினார்.

    Kaduveli Siddhar composed 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'.

  3. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?

    1. Aபாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
    2. Bமணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
    3. Cதென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
    4. Dதமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
    Show answer

    C தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்

    Answer from an open dataset

    பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு மற்றும் தமிழ் நிலம் ஆகியவற்றைத் தொகுத்தார்.

    Perunchithiranar edited Thenmozhi, Thamizh Chittu and Thamizh Nilam.

  4. சி.வை.தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்

    1. Aஉ.வே.சாமிநாதர்
    2. Bஇராகவனார்
    3. Cபரிதிமாற்கலைஞர்
    4. Dபாசுகர சேதுபதி
    Show answer

    C பரிதிமாற்கலைஞர்

    Answer from an open dataset

    பரிதிமாற்கலைஞர் சி.வை.தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டார்.

    Parithimar Kalaignar was called 'Dravida Sastri' by C.W. Damodaranar.

  5. நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்

    1. Aசங்கரதாசு சுவாமிகள்
    2. Bபரிதிமாற்கலைஞர்
    3. Cபம்மல் சம்பந்தனார்
    4. Dஆர்.எஸ். மனோகர்
    Show answer

    B பரிதிமாற்கலைஞர்

    Answer from an open dataset

    பரிதிமாற்கலைஞர் 'நாடகவியல்' நூலை எழுதினார்.

    Parithimar Kalaignar wrote the drama-theory book 'நாடகவியல்'.

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz