Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Scholars & commentators previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

3 வினாக்கள்

  1. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர் யார்?

    1. Aஇரா. இளங்குமரனார்
    2. Bச. அப்பாத்துரையார்
    3. Cதேவநேயப் பாவாணர்
    4. Dசி. இலக்குவனார்
    விடையைக் காட்டு

    C தேவநேயப் பாவாணர்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    தேவநேயப் பாவாணர் உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவினார்.

  2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

    1. Aநேதாஜி
    2. Bபாரதியார்
    3. Cபாரதிதாசன்
    4. Dதிரு.வி.க
    விடையைக் காட்டு

    B பாரதியார்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது கவிஞர் பாரதியவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  3. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும். (1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. (2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது. (3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார். (4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    1. A(1) மட்டும்
    2. B(2) மட்டும்
    3. C(3) மட்டும்
    4. D(4) மட்டும்
    விடையைக் காட்டு

    C (3) மட்டும்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்