Skip to content

TNPSC 2018 Other previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

2 questions

  1. 'உலகம் உருண்டை' என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?

    1. Aவிண்ணியலறிவு
    2. Bபொறியியல் அறிவு
    3. Cமண்ணியல் அறிவு
    4. Dஅணுவியல் அறிவு
    Show answer

    A விண்ணியலறிவு

    Answer from an open dataset

    உலகம் உருண்டை' என்ற கருத்து விண்ணியலறிவைச் சார்ந்தது.

    The idea that the Earth is round belongs to astronomy.

  2. 'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?

    1. Aஇபான்
    2. Bஎச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
    3. Cதால் சுதாய் (டால்ஸ்டாய்)
    4. Dமுனைவர் எமினோ
    Show answer

    C தால் சுதாய் (டால்ஸ்டாய்)

    Official TNPSC answer

    உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' நூலை லியோ டால்ஸ்டாய் எழுதியுள்ளார்.

    Leo Tolstoy wrote The Kingdom of God Is Within You.

Guides for this topic

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz