முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2022 Tamil society, literature & culture previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
4 வினாக்கள்
- குரூப் 2 2022 பொது அறிவு, Q121 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
பின்வருவனவற்றுள் எது கூட்டுக் குடும்ப அமைப்பின் அம்சம் அல்ல?
- Aசர்வாதிகார அமைப்பு
- Bகுடும்ப அமைப்பு
- Cதனிமனித அடையாளம்
- Dதலைமுறைகளின் உள்ளார்ந்த தன்மை
விடையைக் காட்டு
C தனிமனித அடையாளம்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
கூட்டுக் குடும்ப அமைப்பு கூட்டு அடையாளத்தை வலியுறுத்துகிறது, தனிமனித அடையாளத்தை அல்ல.
- குரூப் 2 2022 பொது அறிவு, Q131 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
- Aதிருக்குறள்
- Bஆசாரக்கோவை
- Cபழமொழி
- Dநாலடியார்
விடையைக் காட்டு
D நாலடியார்
திறந்த தரவுத்தொகுப்பு விடை
நாலடியார் பாரம்பரியமாக 'வேளாண் வேதம்' என்று அழைக்கப்படுகிறது.
- குரூப் 4 2022 பொது அறிவு, Q116 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் ஆகியவற்றை ஆராய்க.
கூற்று (A)இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம் (R)மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
- Aகூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
- Bகூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
- Cகூற்று சரி, காரணம் தவறு
- Dகூற்று தவறு, காரணம் சரி
விடையைக் காட்டு
A கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
விருந்தோம்பல், ஈகை, அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை மக்கள் ஒற்றுமையாக வாழ உதவுகின்றன, எனவே (R) என்பது (A) கூற்றை சரியாக விளக்குகிறது.
- குரூப் 4 2022 பொது அறிவு, Q147 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை எனப்படும்
- Aசமுதாய நல்லிணக்கம்
- Bதேசிய ஒருங்கிணைப்பு
- Cபெண்கள் முன்னேற்றம்
- Dசமுதாய நலம்
விடையைக் காட்டு
B தேசிய ஒருங்கிணைப்பு
TNPSC அதிகாரப்பூர்வ விடை
தேசிய ஒருங்கிணைப்பு என்பது பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான சமூக, கல்வி மற்றும் உளவியல் நலன் மற்றும் ஒற்றுமை பற்றிய கருத்து ஆகும்.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்