முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Tamil society, literature & culture previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
2 வினாக்கள்
- குரூப் 4 2025 பொது அறிவு, Q115 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
சரியான இணையை கண்டறிக
- Aநியூ இந்தியா - பாரதியார்
- Bதேசபக்தன் - வ.வே. சுப்பிரமணியன்
- Cநவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
- Dதி இந்து - ஜி. சுப்பிரமணியம்
விடையைக் காட்டு
C நவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
நவசக்தி என்பது திரு.வி. கலியணசுந்தரனரால் நடத்தப்பட்ட நாளிதழ் ஆகும்.
- குரூப் 4 2025 பொது அறிவு, Q129 தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, இயக்கங்கள் › தமிழ்ச் சமூகம், இலக்கியம், பண்பாடு
தவறான இணையைக் கண்டுபிடி
- Aதென்திராவிட மொழி - மலையாளம்
- Bகிழக்குத் திராவிட மொழி - முண்டா
- Cநடுத்திராவிட மொழி - தெலுங்கு
- Dவடதிராவிட மொழி - குரூக்
விடையைக் காட்டு
B கிழக்குத் திராவிட மொழி - முண்டா
TNPSC அதிகாரப்பூர்வ விடை
முண்டா மொழி என்பது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததல்ல, அது ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் (Austroasiatic) மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. எனவே, அதனை கிழக்குத் திராவிட மொழியாகக் குறிப்பிடுவது தவறு.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்