முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2025 Taxes, GST, Finance Commission previous year questions
TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.
1 வினாக்கள்
-
கூற்று மற்றும் காரணம்
கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றைக் கருதுக. பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கூற்று (A)் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, _ பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது
காரணம் (R)இதன் நோக்கம் “ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு” ஆகும்
- A[A] சரி, ஆனால் [R] தவறு
- B[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
- C[A] தவறு, [R] சரி
- D[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமல்ல
விடையைக் காட்டு
B [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
TNPSC அதிகாரப்பூர்வ விடை
ஜிஎஸ்டி (GST) என்பது மதிப்பு கூட்டத்தின் மீது விதிக்கப்படும் பல நிலைகள் கொண்ட, இலக்கு அடிப்படையிலான வரி ஆகும், இது 'ஒற்றை வரி, ஒற்றை சந்தை, ஒற்றை நாடு' என்ற முழக்கத்தை விவரிக்கிறது.
இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்
தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்
இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.
இன்றைய வினாத்தாள்