Skip to content

முந்தைய ஆண்டு வினாக்கள்TNPSC 2016 Thirukkural previous year questions

TNPSC தேர்வுகளில் உண்மையில் கேட்கப்பட்ட வினாக்கள், ஆசிரியர் சரிபார்த்த விடைகளுடன். பாடத்திட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

4 வினாக்கள்

  1. “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து” எனத் திருக்குறளைப் பாராட்டியவர்

    1. Aபரிமேலழகர்
    2. Bகபிலர்
    3. Cமாங்குடி மருதனார்
    4. Dபரணர்
    விடையைக் காட்டு

    D பரணர்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    வள்ளுவர் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து என்று திருவள்ளுவ மாலையில் கூறப்பட்ட திருக்குறளைப் பாராட்டியவர் பரணர் ஆவார். விடை (ஈ)

  2. திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

    1. A11
    2. B09
    3. C08
    4. D10
    விடையைக் காட்டு

    C 08

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    திருக்குறளில் 'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது.

  3. ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

    1. A1786
    2. B1806
    3. C1856
    4. D1886
    விடையைக் காட்டு

    D 1886

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

  4. “உத்தர வேதம்” என்று அழைக்கப்படும் நூல்

    1. Aநாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
    2. Bநாலடியார்
    3. Cதிருக்குறள்
    4. Dஇன்னா நாற்பது
    விடையைக் காட்டு

    C திருக்குறள்

    TNPSC அதிகாரப்பூர்வ விடை

    திருக்குறள் "உத்தர வேதம்" என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தலைப்புக்கான வழிகாட்டிகள்

தினமும் ஒரு வினாத்தாள், நேரக்கட்டுப்பாட்டுடன்

இன்றைய வினாத்தாளை எழுதி உங்கள் தரவரிசையைப் பாருங்கள்.

இன்றைய வினாத்தாள்